Wednesday, September 23, 2009

எப்படி அம்மா பகவன் அறிமுகம் எனக்கு

எல்லாருக்கும் வணக்கம்
இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம் இது யாரையாவது பாதித்தல் தயவு செய்து மன்னிக்கவும் .
எனக்கு அம்மா பாகவானை பற்றி கொஞ்சம் தெரியும் 2004 ஆம் ஆண்டியில் இருந்து. எப்படியா ???
என்னுடைய நண்பன் ஒருவனான கௌஷிகன் சொன்னான் இப்ப எல்லோரும் சொலும்அம்மா பகவான் தான் கல்கி அவதாரம் அப்பொழுது நான் கேட்டேன் கடவுள் தன்னை தானே கடவள் என்று சொல்லுவார ???? அப்பொழுது அவன் சொன்னான் நீ வேணும் என்றால் குருஆக எடுகலாம். அப்பொழுது நான் ஒரு குருவை எதிர் பார்த்திருந்தேன் எதற்காக ???
என்னக்கு சமயத்தில நல்ல நாட்டம் உள்ள்ளது ஆனால் சில முறைகள் சரியாக தெரியாது அம்மாவிட்ட கேட்டா அவங்கள் சொலும் முறை என்னகு மூட நம்பிக்க போல இருக்கும். அப்பாவிக்கு அவ்வளவு நாட்டம்இல்ல . அக்கா மாற்கும் ஓரளவு தான் . எனவே நான் சந்தர்பம் கிடைத்தால் கோவில் பிரசங்கைங்கழுகு போவேன் . Jaffna Campas இல DR.சட்குனராஜா பகவத் கீத வகுப்புக்கு போவன். அப்பொழுது நான் A/L பரிட்சை முடிவுக்காக கார்த்திருந்தன் . எனக்கு நல்ல பிடிக்கும் அந்த வகுப்புக்கு. எல்லா சமய சடங்கு முறைகளையும் Science முறையில சொல்லுவார் . ஆனால் தொடந்து போடமுடியவில ஏனெனில் பரிட்சை முடிவு வெளிவந்தது நான் Colombo இக்கு வந்திட்டன். அதன் பின்பு நான் ஒரு பிரசங்கழுகும் போவது இல்ல . வெள்ளி கிழைமை கோவிலுக்கு போவது மட்டும் தான்.

அதன் பின்பு ஒரு நண்பன் கிடைத்தான் அவன் மூலமாக அம்மா பகவானை பற்றி கொஞ்ச தகவல் கிடைத்தது குறிப்பாக சட்சங்கமத்தை பற்றி . முதல் தடவையாக கார்த்திகை மாதம் 15 ஆம் திகதி போனேன் . என்னகு நல்ல பிடித்திருந்தது மாலதி Anti's உரை . சனிக்கிழமை என்னகு வேலை இல்லை என்னவே நான் ஒவ்வாரு சனிக்கிழமை போக்கினான்.

மேலும் உலக வலை மூலமாக அம்மா பகவனை பற்றி மேலும் தகவல்கழை அறிந்தேன். நான் மனதளவில அம்மா பகவனை நேசிக்கிறேன் உண்மைய சொன்னால் நான் இப்பொழுது அம்மா பகவன் பக்தன். ஒரே ஒரு கவலை அதை அம்மா பகவன் நிவர்த்தி செய்வர் என்று நம்புகிறான் இன்றைக்கு இல்ல என்றைக்கு ஒருநாள் நிவர்த்தி செய்வர் என நம்புகேரன் ...

மேலும் நண்பர்கழே ஒரு நாளைக்கு சட்சங்கமத்திகு செலுங்க உங்களுக்கு பிடித்திருந்தால் தொடருங்கள் .இது மனம் சம்மந்தப்பட்டது எனவே நீங்களே முடிவை எடுங்கள் ...வெள்ளவத்த -- தமிழ் சங்கம் சனிக்கிழமை 3.30
அம்மா பகவன் சரணம்
அம்மா பகவன் சரணம்
அம்மா பகவன் சரணம்

No comments:

Post a Comment

Amma Bhagavan's Songs